Thursday, July 16, 2009

குழப்பம் 1

கேள்விப்பட்டிருக்கிரீர்கள? MMPRG என்று ஒரு சமாச்சாரம். ஒரு வகையான கம்ப்யூட்டர் விளையாட்டுதான். மல்டி பிளேயர் கேம் என்று சொல்லப்படும் ஒரு வகையான கம்ப்யூட்டர் விளையாட்டு. இந்த விளையாட்டில் நீங்கள் எதாவது ஒரு பாத்திரமாக செயல்பட வேண்டும். அதே போல வேறு சில நபர்களும் வெவ்வேறு பாத்திரங்களாக செயல் படுவார்கள்.


இந்த விளையாட்டில் ஒரு பிரச்சினை உண்டு. நீங்கள் கம்ப்யூட்டர் உடன் விளையாடாமல் வேறு பல மனிதர்களுடன் விளையாடுவதால், சில சமயங்களில் நீங்கள் விளையாடுகிற கதா பாத்திரமாகவே மாறி விடும் வாய்ப்பு உண்டு.


உங்களது வாழ்க்கைக்கும் இந்த விளையாட்டுக்கும் நிறைய வித்தியாசம் இல்லை. உங்களது சிந்தனை மூளை மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. அப்படி இருக்கும் போது நீங்கள் உங்கள் உடல் சார்ந்தவராக இருக்க வாய்ப்பே இல்லை.


இந்த நான்கு வரி உங்களுக்கு பிடித்திருந்தால் ஒன்றிரண்டு வரிகள் எழுதி போடுங்கள். நிறைய எழுதுகிறேன்.

2 comments:

Unknown said...

MMORPG provides a great platform to understand the concepts put forth by Advaita. Im not sure if many have looked at MMORPG from the angle.

The Concept for Singularity (non-dual), Real, Unreal, "Mithya" can also be easily understood if one can see MMORPG as a "prop"/platform to understand how the "Game" is really being played.

1. All MMORPG provide mechanics to create a Character. The Character acquires certain "game-related" strengths, abilities, weakness etc based on that "Character-creation" mechanics.

As the "user" of the MMORPG (i mean the real person sitting in front of the screen), the more they play the game, they become more attached to this "character". He/She strives to enhance that "Character" and even give that "Char" its own traits, idiosynchrosies. They even become the "Char" to get that really immersive experience that MMORPGs urges them to do.

Now, the insightful question to that "user" is - Does that "Character" in anyway resemble them, no matter how hard they try to shape that "Character"?


2. Is the MMORPG Landscape that the "Character" sees, walks, runs...real?

3. Btw, is that "Character" the one that is seeing, walking, running?

4. Who powers this MMORPG - Is it the players, the Game Master or is it that "faceless" CPU that actually supports the enture 'game'?

These questions if taken up for analysis will lead us from MMORPG to Advaita!

Unknown said...

It is pretty interesting topic. There are 2 ways of looking at it. 1 is people are scared about what will happen after death. We all have listened to the stories from our grandpa and grandma that, if you do all wrong things, you will land up in "Hell", where you will be fried in oil, nails all over ur body etc... If you have done everything good, then you will go to "Heaven", where you will have nice time. Because of all these things, people are afraid of committing sins.

another way is that, people dont know what happens to your soul.

Need to go , will continue